நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கயல்விழி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2025-02-27 13:20 GMT

Linked news