கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்; மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக பார்த்து சிகிச்சை அளியுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Update: 2025-02-27 13:22 GMT