குஜராத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025

குஜராத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் ஆமதாபாத் நகருக்கு இன்று மாலை வந்தடைந்து உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Update: 2025-02-27 14:24 GMT

Linked news