பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில் அண்ணாமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
Update: 2025-03-27 03:45 GMT