எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (மார்ச்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு அனுமதி, அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை; வேலை நிறுத்தபோராட்டத்தில் 4000 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

Update: 2025-03-27 03:45 GMT

Linked news