அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாளையங்கோட்டை அடுத்த திருத்து பகுதியில் கருப்பசாமி பாண்டியன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Update: 2025-03-27 03:46 GMT