எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழித்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதல்-மந்திரி யோகி பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Update: 2025-03-27 03:55 GMT

Linked news