2025-30ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
2025-30ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று மாலை 4 மணிக்கு கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-03-27 03:59 GMT