வீர தீர சூரன் திரைப்பட விவகாரம் ரூ.7 கோடியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
வீர தீர சூரன் திரைப்பட விவகாரம் ரூ.7 கோடியை உடனடியாக டெபாசிட் செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யவும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஓடிடி உரிமம் விற்கப்படும்முன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை எதிர்த்து பி4யு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
Update: 2025-03-27 05:36 GMT