அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க முடியாது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க முடியாது. கோவிலாக கருதும் அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஓபிஎஸ். தமிழக பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்தேன் என்று தூத்துக்குடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2025-03-27 05:54 GMT

Linked news