ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறினார்.
Update: 2025-03-27 08:27 GMT