நாட்டில் மொத்தம் 25,000 கி.மீ நீளமுள்ள இருவழிச்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
நாட்டில் மொத்தம் 25,000 கி.மீ நீளமுள்ள இருவழிச் சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும் என்றும், இது சாலைகளில் ஏற்படும் விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Update: 2025-03-27 09:42 GMT