சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று மாலை தீ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சென்னை எழும்பூர் - கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு உள்ளது.
சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் தீ பரவியது. இதனால் தகவல் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிக்னல் கோளாறை சீரமைக்கும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
Update: 2025-03-27 11:08 GMT