இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-03-27 12:21 GMT