அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025
அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது - இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தால் அதனை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.
அதிமுக, இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்காததை குறிப்பிட்டு புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-05-27 08:24 GMT