வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-05-27 11:49 GMT

Linked news