விநாயகர் சதுர்த்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
விநாயகர் சதுர்த்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னை
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விநாயர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு இன்று சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-08-27 04:17 GMT