நாடுமுழுவதும் பதுங்கு குழிகளை அமைக்கும் துருக்கி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
நாடுமுழுவதும் பதுங்கு குழிகளை அமைக்கும் துருக்கி
மத்திய கிழக்கு நாடுகள் மீது இஸ்ரேல் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருவதன் எதிரொலியால், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துருக்கி அரசு நாடு முழுவதும் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் துருக்கி உடன் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேலிய அரசு அதிகாரிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-27 06:03 GMT