உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைபோல அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

Update: 2025-08-27 06:06 GMT

Linked news