விநாயகர் சதுர்த்தி: சிறப்பு பஸ்களில் 1.40 லட்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

விநாயகர் சதுர்த்தி: சிறப்பு பஸ்களில் 1.40 லட்சம் பேர் பயணம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் நேற்று ஒரேநாளில் 1.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து நேற்று வழக்கமான 2,092 பஸ்களுடன், 610 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Update: 2025-08-27 06:08 GMT

Linked news