கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-08-27 07:49 GMT