ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவான நிலையில், லட்சுமி மேனனுக்கு கேரள ஐகோர்ட் ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்ய தடை விதித்த கேரள ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
Update: 2025-08-27 13:04 GMT