விஜய் பரப்புரை: நாமக்கல்லில் இன்று போக்குவரத்து... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
விஜய் பரப்புரை: நாமக்கல்லில் இன்று போக்குவரத்து மாற்றம்
தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் நாமக்கல்லில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாமக்கல் - திருச்செங்கோடு செல்லும் வாகனங்கள் உழவர் சந்தை வழியாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-09-27 03:38 GMT