தனி விமானத்தில் திருச்சி சென்றடைந்தார் விஜய் ... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

தனி விமானத்தில் திருச்சி சென்றடைந்தார் விஜய்

சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி சென்றடைந்த தவெக தலைவர் விஜய், கார் மூலம் நாமக்கல் புறப்பட்டார்.

முன்னதாக பரப்புரைக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். இதனைத்தொடர்ந்து திருச்சியிலிருந்து சாலைமார்க்கமாக நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருக்கிறார். 

Update: 2025-09-27 05:00 GMT

Linked news