மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ராமநாதபுரம் கடலோர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-09-27 05:30 GMT

Linked news