பிரசார பஸ்சில் புறப்பட்டார் விஜய் - வரவேற்க... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

பிரசார பஸ்சில் புறப்பட்டார் விஜய் - வரவேற்க குவிந்துள்ள தவெக தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்க நாமக்கல்லில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்

விஜய்யை வரவேற்க, தவெக கொடியை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். தற்போது விஜய் தனது பிரசார பஸ்சில் புறப்பட்டுள்ளார். 

Update: 2025-09-27 05:50 GMT

Linked news