அமெரிக்காவில் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
அமெரிக்காவில் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், “பலதரப்பு வர்த்தக அமைப்பை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தும்” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Update: 2025-09-27 06:04 GMT