பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை - இன்று தொடக்கம் நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை - இன்று தொடக்கம்
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
மக்களுக்கு தடையில்லா சேவை கிடைக்கும் விதமாக 97,500 தொலைத்தொடர்பு கோபுரங்களின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
Update: 2025-09-27 06:08 GMT