3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை - ஐ.நா.வில் இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை - ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம்
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை என்றும், இருநாட்டு பிரச்சனைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்து கொள்ளும் என்றும், அணு ஆயுத மிரட்டலுக்கு பணிய மாட்டோம் என்றும் ஐநா அவையில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Update: 2025-09-27 06:30 GMT