பிரசாரத்திற்காக நாமக்கல் மாவட்ட எல்லையில் வந்துள்ள... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

பிரசாரத்திற்காக நாமக்கல் மாவட்ட எல்லையில் வந்துள்ள தவெக தலைவர் விஜயை பார்க்க வழிநெடுக தொண்டர்கள் நிற்பதால், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதையடுத்து வாகனத்தில் இருந்தபடி முன் உள்ளவர்கள் வழிவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார் விஜய்.

Update: 2025-09-27 06:58 GMT

Linked news