தவெக பிரசாரத்திற்காக நாமக்கல் களத்திற்கு வந்த... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
தவெக பிரசாரத்திற்காக நாமக்கல் களத்திற்கு வந்த தொண்டர்கள் சிலர், வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
Update: 2025-09-27 08:57 GMT