விஜய் பிரசாரம்; 15 பேர் மயக்கம் விஜய்... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

விஜய் பிரசாரம்; 15 பேர் மயக்கம்

விஜய் பிரசாரத்தின்போது, கூடியிருந்த கூட்டத்தினரில் 15 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.

Update: 2025-09-27 10:22 GMT

Linked news