லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
லடாக் டி.ஜி.பி.யான எஸ்.டி. சிங் ஜம்வால் கூறும்போது, ஊரடங்கில் பகுதி வாரியாக தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பழைய நகரில், மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் மற்றும் புதிய பகுதியில், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-09-27 10:52 GMT