பரமத்திவேலூரில் தொண்டர்களை நோக்கி கையசைத்து... ... கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
பரமத்திவேலூரில் தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகமூட்டிய விஜய்
நாமக்கல் பிரசாரம் முடிந்ததும், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூரில் மக்களை பார்த்ததும் விஜய்யின் வாகனம் நின்றது. வாகனத்தின் மேலே நின்றபடி மக்களை நோக்கி அவர் கையசைத்து தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். அப்போது அவருக்கு வெற்றிலை மாலை பரிசாக வழங்கப்பட்டது.
Update: 2025-09-27 11:55 GMT