காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல்
காஷ்மீர் மண்டலத்தில் ஆரு பள்ளத்தாக்கு. ராப்டிங் பாயிண்ட் யான்னர், ஆக்கத் பார்க், பாஷாஹி பூங்கா. கமன் போஸ்ட் உள்பட 7 சுற்றுலா தலங்களும் மற்றும் ஜம்மு மண்டலத்தில், தகன் டாப். ராம்பன் உள்பட 5 இடங்களும், கத்துவா பகுதிக்கு உட்பட்ட தக்கார், சலால் பகுதியில் உள்ள சிவ குகை, ரியாசி பகுதியிலும் வருகிற திங்கட்கிழமை (29-ந்தேதி) முதல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.
Update: 2025-09-27 13:02 GMT