பீகாருக்கு இந்த ஆண்டு 4 தீபாவளிகள்: அமித்ஷா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
பீகாருக்கு இந்த ஆண்டு 4 தீபாவளிகள்: அமித்ஷா பேச்சு
பாஜக தொண்டர்களை பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். பீகார் எனும் புனித பூமியில் இருந்து இந்த ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
Update: 2025-09-27 13:23 GMT