காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி. திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-27 03:56 GMT