தவெக தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
தவெக தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை
இன்று (நவ.27) காலை தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், செங்கோட்டையன் தற்போது பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
Update: 2025-11-27 04:34 GMT