நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் ஓங்குக: மு.க.ஸ்டாலின் 


முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2025-11-27 05:16 GMT

Linked news