இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை 



இந்தோனேஷியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 10.26 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமக இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-11-27 07:06 GMT

Linked news