பணவரவு அதிகரிக்கும்... எந்த ராசிக்கு தெரியுமா..?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

பணவரவு அதிகரிக்கும்... எந்த ராசிக்கு தெரியுமா..? இன்றைய ராசிபலன் - 28.09.2025


சிம்மம்

விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். வேற்று மதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்


Update: 2025-09-28 03:57 GMT

Linked news