கரூர் துயரம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

கரூர் துயரம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன்


உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்ற அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


Update: 2025-09-28 04:13 GMT

Linked news