ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் எத்தனை ரன் அடிப்பார்..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு


சமீப காலமாக இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அவரது தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும்போதிலும், ஒரு பேட்ஸ்மேனாக அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இந்த சூழலில் எதிர்வரும் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் எத்தனை ரன்கள் அடிப்பார்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

Update: 2025-09-28 04:28 GMT

Linked news