கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு - திமுகவின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து



கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (28-09-2025) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2025-09-28 04:39 GMT

Linked news