இதுவரை 30 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
இதுவரை 30 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - கரூர் அரசு மருத்துவமனை
இதுவரை 30 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரூர் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Update: 2025-09-28 04:43 GMT