கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
தவெக கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் மாநில கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் கவர்னரும் அறிக்கை கேட்டுள்ளார்.
Update: 2025-09-28 05:56 GMT