கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - இன்றே விசாரணை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - இன்றே விசாரணை தொடங்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்
த.வெ.க. கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்றே விசாரணையை தொடங்குகிறது
இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூர் புறப்பட்டநிலையில், பிற்பகலில் இருந்து விசாரணை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-28 06:21 GMT