ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை குறுக்கிட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை குறுக்கிட வாய்ப்பா..? ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு..?
நடப்பு ஆசிய கோப்பையில் எந்த ஒரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்படவில்லை. அதேபோல இறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என அங்குள்ள வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வானிலையை யாராலும் 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியாது.
ஒருவேளை மழை பெய்து போட்டியை இன்று தொடங்க முடியவில்லை என்றால் ஆட்டம் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும்.
Update: 2025-09-28 06:26 GMT