தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தவெகவினர் மீது எந்தவித அசம்பாவித தாக்குதலும் நடந்துவிடாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-28 06:32 GMT

Linked news