கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன: சதி நடந்துள்ளது...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன: சதி நடந்துள்ளது... தவெக புகார்


கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணியின் இல்லத்திற்குச் சென்று த.வெ.க. சார்பில் முறையீடு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய உத்தரவிட கோரிக்கை வைத்தனர். மேலும் கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன எனவும் திட்டமிட்டு சதி நடந்துள்ளது எனவும் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

நாளை பிற்பகல் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


Update: 2025-09-28 07:52 GMT

Linked news